மனுவேல் மார்த்தின்சு

Manuel Martins

மனுவேல் மார்த்தின்சு 1595 இல் போர்த்துகல் நாட்டில் பிறந்தார். 1625 ஆம் ஆண்டு முதல் 1656 ஆம் ஆண்டு வரை மதுரை , திருச்சிராப்பள்ளி , மாரமங்கலம் ஆகிய இடங்களில் தங்கி தமது சமயப் பணியை ஆற்றினார். தமிழில் கிறித்தவ இறைவேண்டல் நூல்களை இவர் ஆக்கினார், 1656 ஆன் ஆண்டில் திருச்சிராப்பள்ளியில் இயற்கை எய்தினார்.