Jean-Baptiste Trincal
ஜீன்-பப்தீஸ்த் திரிங்கால் Jean-Baptiste Trincal 1815 இல் சோக், பிரான்சில் பிறந்தார். 1844: புதுச்சேரியிலும் 30 ஆண்டுகள் திருச்சியிலும் மறைப்பணி புரிந்தார். அதே சமயம் 1847-1855: தஞ்சாவூர் பகுதியில் மறைப்பணி புரிந்தார் 1855-1892: மதுரையில் மறைப்பணி புரிந்தார்.
மதுரையில் புனித மேரி பள்ளியை 1863இல் நிறுவினார்; திரிங்கால் செய்த புதிய ஏற்பாட்டுத் தமிழ்ப் பெயர்ப்பு கத்தோலிக்க சபையின் முதல் பெயர்ப்பாக 1891இல் புதுவையிலிருந்து அச்சாகி வெளியானது. சத்தியவேத சரித்திரத்தின் சுருக்கம், நற்செய்திகளின் ஒருமைப்பாடு போன்ற நூல்களையும் திரிங்கால் இயற்றினார்.
1892 ஆம் ஆண்டு மதுரையில் இயற்கை எய்தினார்.