தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்த தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகள் தமிழ் வளர்த்த உலக அறிஞர்கள் என்ற எனது நூலிலிருந்தும் இணையத்தளத்திலிருந்தும் தொகுத்து இங்கே வழங்கப்படுகின்றன. நன்றி.